இதழ் வெளியீட்டாளர்கள் தங்கள் இதழை வெளியிட விரும்பினால் இந்த பகுதியில் தொடர்ந்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்...
மின்னூலகம் டாட் காம் இணையதளத்தில் இதழை வெளியிடும் வெளியீட்டாளராக வேண்டுமானால் நீங்கள் அந்த இதழின் வெளியீட்டாளராக அதை வெளியிடும் உரிமை உடையவராக இருக்க வேண்டும்.
இதில் வெளியிடப்படும் இதழ்களில் வெளியாகும் கருத்துகளோ படங்களோ யாருடையவாவது ஆட்சேபனைக்கு ஆளானால் அதற்கு இதழ் நிர்வாகமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதில் இடம்பெறும் இதழ்கள் அது வெளிவரும் நாட்டின் இதழ்களுக்கான சட்டங்களுக்கு உட்பட்டு வெளிவர வேண்டும்.
அச்சு இதழாக இல்லாமல் மின்னிதழாக மட்டும் வெளிவரும் இதழாக இருந்தால் முழு பொறுப்பும் இதழின் வெளியீட்டாளரையே சாரும்.
உங்கள் இதழை மின்னூலகம் டாட் காமில் வெளியிட விரும்பினால் அடுத்த பக்கத்தில் இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்...